Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Composer: T.K.Kalyanam
Lyrics - Ulundurpet Shanmugam

முருகா உன் அருகே நான் வரவேண்டும்!

உன் அருள் ஞான பதம் காணும் நிலை வேண்டும்!

முருகா பழனி முருகா!
செந்தில் முருகா!
உன் அருகே நான் வரவேண்டும்!

திருவே நின் மலைமீது படியாகவோ!
நின் உரு மீது மலர் பொழியும் செடியாகவோ!

திருநாளில் நீ சூடும் அணியாகவோ!
உன் திருப் பாதம் தனில் தண்டை மணியாகவோ!
பெருமானே உந்தன் கை வேலாகவோ!
நின் புகழ்பாடும் அடி யாரின் காலாகவோ!

முருகா தனிகை முருகா! பரங்குன்றம் முருகா! உன் அருகே நான் வரவேண்டும்!

அடியார்கள் நாள்தோறும் நெய் ஊற்றியே ஒளி அழகாக சுடர் வீசும் விளக்காகவோ!

விடிகின்ற பொழுது உந்தன் பதம் காணவே!
அன்பர் திறக்கின்ற மணி யோசை கதவாகவோ!

முருகா சுவாமி மலை
முருகா! சோலைமலை முருகா! உன் அருகே நான் வரவேண்டும்!